உலகம்

தேர்தலுக்கு முன்பாகவே தடுப்பூசி: டிரம்பின் அறிவிப்பை நம்ப மாட்டேன் – கமலா ஹாரிஸ்

0
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின்...

சமையல்

ஆன்மீகம்

நோவாவும், வானவில் உடன்படிக்கையும்…

0
ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியை சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்”...

ஒரு நொடி செய்திகள்

சிறுவர் சாதனைகள்

வில்வித்தையில் சாதனைகள் படைக்கும் சஞ்சனா!

0
நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் சாதனைப் படைப்பது பெருமைக்குரியது என்றால், சிறுவர் சிறுமியர் படைக்கும் சாதனைகள் பிரமிப்புக்குரியது. அப்படி ஒரு பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் செய்கிறார் வடசென்னையின்...

தொழிநுட்பம்

சமீபத்திய செய்திகள்

வில்வித்தையில் சாதனைகள் படைக்கும் சஞ்சனா!

நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் சாதனைப் படைப்பது பெருமைக்குரியது என்றால், சிறுவர் சிறுமியர் படைக்கும் சாதனைகள் பிரமிப்புக்குரியது. அப்படி ஒரு பிரமிப்பிலிருந்து மீள முடியாமல் செய்கிறார் வடசென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்துவரும் பிரேம்நாத், சுவேதா தம்பதியினரின் நான்கு வயது மகள் சஞ்சனா. தனியார் பள்ளியில் யுகேஜி படித்துவரும் சஞ்சனா மழலைமொழி மாறாத இச்சிறுவயதில் எவரும் செய்யாத செயல்களைச் செய்து வில்வித்தையில் உலக சாதனை படைத்துள்ளார். வயதில் மூத்தவர்களுக்கே சவாலாக இருக்கும் தொடர் அம்பெய்தலை இச்சிறுமி சர்வசாதாரணமாக செய்து வில்வித்தையில்...

சிக்கன் செட்டிநாடு

0
தேவையான பொருட்கள் சிக்கன் - 250 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 2, இஞ்சி, பூண்டு விழுது - 20 கிராம், கறிவேப்பிலை - 1 கொத்து, பச்சை மிளகாய் - 3, கரம் மசாலா - 10 கிராம், தேங்காய் விழுது - 20 கிராம், எண்ணெய் - 100 மி.லி.கிராம், உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 5 கிராம், மிளகாய் தூள் - 10 கிராம்.   செய்முறை கடாயில் எண்ணை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கனை சேர்க்கவும்....

சோயா பிரியாணி

0
தேவையான பொருட்கள் பிரியாணி அரிசி - 2 கப், சோயா - 15 முதல் 20 (ஊற வைத்துக் கொள்ளவும்), வெங்காயம் - 2, தக்காளி - 3, முந்திரி - 10, பச்சை மிளகாய் - 3, இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன் (இடித்து வைத்துக்கொள்ளவும்), கொத்தமல்லி, புதினா - 1 கப், தயிர் -  1/2 கப், பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன், நெய், எண்ணெய் - 1 கப், உப்பு - தேவைக்கு.   செய்முறை ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து அதில் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் முந்திரியை சேர்த்து வதக்கவும். பின்...

புதினா துவையல்

0
தேவையான பொருட்கள் சுத்தம் செய்த, ஆய்ந்த புதினா - அரை கட்டு, தேங்காய் துருவல்- அரை கப், அரிந்த வெங்காயம் - அரை கப், இஞ்சி - 1 துண்டு, காய்ந்த மிளகாய் - 5, பச்சை மிளகாய் - 5, உ.பருப்பு- 50 கிராம், க. பருப்பு- 2 ஸ்பூன், புளி- சிறிதளவு, எண்ணெய்- 2 ஸ்பூன், உப்பு- தேவையான அளவு.   செய்முறை வாணலியில் எண்ணெய் விட்டு புதினாவை நன்கு வதக்கவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் இவைகளை வதக்கவும். அத்துடன் புளி, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும். பின்னர் பொன்னிறமாக பருப்புகளை வறுக்கவும். இரண்டையும் மிக்சியில்...

காஷ்மீர் புலாவ்

0
தேவையான பொருட்கள் பாஸ்மதி ரைஸ் - 1 கப், முந்திரி - 10 துண்டு, திராட்சை - 10 துண்டு, ஆப்பிள் - 5 துண்டு, எண்ணெய் - 2 ஸ்பூன், ஆரஞ்சிப்பழம் -  5 துண்டு, வெங்காயம் - 1 துண்டு.   செய்முறை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.  பின்பு அதனுடன் வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு பழங்களைப் போட்டு உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி எடுக்கவும்.

தேங்காய் பால் சொதிக்குழம்பு

0
தேவையானவை பீன்ஸ் - 5 கேரட் - 1 குடமிளகாய்    - 1 பச்சை மிளகாய் - 2 தேங்காய்ப்பால் - 100 மில்லி கடுகு, வெந்தயம், எண்ணெய் - தலா 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு   செய்வது எப்படி? பீன்ஸ்,  குடமிளகாய், கேரட், பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கவும். இந்த காய்களை  லேசாக எண்ணெய் விட்டு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். காய்கள் வெந்ததும்  தேங்காய்ப்பால் சேர்த்து, 5 நிமிடம் கழிந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து இறக்கவும்.

கோதுமை ரவை கொழுக்கட்டை

0
தேவையான பொருட்கள் கோதுமை ரவை - 1 கப், தண்ணீர் - 3 கப், தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, கடுகு - 1/4 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 3, கறிவேப்பிலை - 10, எண்ணெய் - 2 டீஸ்பூன்.   செய்முறை கடலைப்பருப்பில் அரை டீஸ்பூன் தாளிக்க எடுத்து வைத்துவிட்டு மீதியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பின் சிறு...

நோவாவும், வானவில் உடன்படிக்கையும்…

0
ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியை சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்று லாமேக் கூறினார். அது உண்மையாயிற்று. நோவா தன் தந்தையைப்போலவே நேர்மையான மனிதனாக இருந்தார். எனவே நோவாவைக் கடவுள் தேர்ந்துகொண்டார். நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவாவின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்து வந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த...

மனதை மாற்றிய திருக்குர்ஆன் வசனம்

0
அறியாமை இருளில் மூழ்கி இருந்த மக்களை நல்வழிப்படுத்த முகம்மது நபி (ஸல்) அவர்களை தனது தூதராக ஏக இறைவன் அல்லாஹ் அனுப்பினான். இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மிகவும் சிரமத்துடன் நபிகளார் செய்து வந்தார்கள்.   அப்போது, அவருக்கு எதிராக அரேபியாவில் உள்ள குரைஷி இன மக்கள் செயல்பட்டனர். “நம்மோடு நேற்று வரை சாதாரண மனிதராக இருந்த முஹம்மது இன்று, ‘நான் தான் இறைத்தூதர்; அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனே அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன்; அவன் படைத்த படைப்பினங்களை...

ராகு-கேது உருவான வரலாறு

0
தேவர்கள் அமுதம் பெற பாற்கடலை கடைந்தனர். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடல் கடையப் பெற்றது. பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பாகத்தை தேவர்களும் பற்றி இருந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. சிவபெருமான் அந்த விஷத்தை உண்டார். விஷம் அவரது கண்டத்துக்கு (கழுத்துக்கு) கீழே போகவிடாமல் பார்வதி தடுத்தாள். பின்னர் அமுதத்தை வழங்க விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்தார். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக அமரும்படி மோகினி கூறினாள். அப்போது ஸ்வர்பானு என்ற அரக்கன், தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை...